[ad_1] Teenage வளர்ச்சி எப்போது நிகழும்? அதன் அறிகுறிகள் என்ன?

May 24, 2024

Teenage வளர்ச்சி எப்போது நிகழும்? அதன் அறிகுறிகள் என்ன?

mukesh M

பருவமடைதல்!

இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சி, குரல் மாற்றம் மற்றும் உடல் எடை அதிகரிக்கும். இது தான் டீன் ஏஜ் (Teenage) வளர்ச்சி என்று கூறப்படும் பருவமடைதல். இந்தப் பருவத்தில் குழந்தைகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? அறிகுறிகள் என்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Image Source: istock

செருப்பு அளவு மாற்றம்!

உங்கள் Teenage குழந்தையின் வளர்ச்சி முதலில் கால்களில் இருந்து தொடங்குகிறது. இதனால் அவர்களுக்கு அடிக்கடி செருப்பு மற்றும் ஷூ சைஸ் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும்.

Image Source: istock

பேண்ட் குட்டையாகும்!

உங்கள் குழந்தையின் புதிய பேண்டுகள் இந்த பருவ காலத்தில் குட்டை ஆகிவிடும். Teenage குழந்தைகள் ஒரு வருடத்திற்கு மூன்று அங்குலங்கள் வரை வளர்ச்சி அடைவார்கள்.

Image Source: istock

ஆடைகள் இறுகிவிடும்!

உங்கள் Teenage குழந்தைகளின் ஆடைகள் குறிப்பாக இடுப்பு பகுதி மற்றும் தொடை பகுதி சுற்றி இறுக்கமாக மாறும். இது பருவமடைதல் காலத்தில் ஏற்படும் ஒரு முக்கிய அறிகுறி.

Image Source: istock

அதிக பசி!

Teenage வளர்ச்சி ஏற்படும் போது உங்கள் குழந்தைகளின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுவதால் அவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும்.

Image Source: pexels-com

உடல் துர்நாற்றம்

உங்கள் குழந்தையின் பருவமடைதல் காலத்தில் உடல் துர்நாற்றம் ஏற்படுவதும் ஒரு அறிகுறி தான். Teenage குழந்தைகளின் உடலில் அட்ரினல் அதிகரிப்பதால் இந்த உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது.

Image Source: istock

குரல் மாற்றம்!

உங்கள் குழந்தைகள் Teenage பருவத்தில் இருக்கும் போது அவர்களின் மழலை குரல் மாறிவிடும். இது பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படும்.

Image Source: istock

சரும மாற்றங்கள்!

உங்கள் குழந்தைகளுக்கு Teenage பருவத்தில் முகத்தில் முடி வளர்ச்சி, எண்ணெய் பசை தோல், முகப்பரு போன்றவை ஏற்படும். இது அவர்களின் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது.

Image Source: istock

எலும்புகள் வலுவாகும்

உங்கள் குழந்தைகளின் Teenage வளர்ச்சி காலத்தில் அவர்கள் உடலில் இருக்கும் எலும்புகள் வலுவடைய துவங்கும். இதனால் சிலர் உடல் எடை அதிகரித்து காணப்படுவார்கள்.

Image Source: istock

Thanks For Reading!

Next: கோடை காலத்தில் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி?

[ad_2]