May 17, 2024
ஒரு சில மன ரீதியான பிரச்சனைகள் காரணமாக நம் உடல் பாகங்களில் உண்டாகும் அதிர்ச்சியை ட்ராமா (Trauma) என்று அழைக்கிறோம். இந்நிலையில் இந்த Trauma; நம் உடலில் எந்தெந்த பகுதியை தாக்கும் என இங்கு காணலாம்!
Image Source: pexels-com
மனவிரக்த்தி, தகுதியற்றவர் என்ற உணர்ச்சி மற்றும் பண ரீதியான பிரச்சனைகளால் பாதிக்கப்படும்போது நம் உடலின் பின் முதுகு பகுதியில் ட்ராமா ஏற்படுகிறது.
Image Source: istock
நாம் அதிகம் நம்பிக்கை வைத்த நபர் நமக்கு துரோகம் செய்வது, அதிக அளவு மன அழுத்தம் மற்றும் மனசோர்வு போன்ற பிரச்சனைகள் அல்லது குழந்தை பருவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவங்கள் காரணமாக இடுப்பு பகுதியில் ட்ராமா ஏற்படுகிறது.
Image Source: istock
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் விஷயத்தில் மனரீதியாக காயப்பட்டிருந்தால் அல்லது ஒரு நபரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் தனிமை போன்ற காரணங்களால் கால் பாதத்தில் ட்ராமா ஏற்படலாம்.
Image Source: istock
நம் உடலின் வயிற்று பகுதியில் ஏற்படும் இந்த ட்ராமா பயத்தின் காரணமாக ஏற்படுகிறது. சிறு வயதில் நடந்த நிகழ்வில் பயத்தின் காரணமாக அதிர்ச்சி ஏற்படலாம்.
Image Source: istock
பிறரிடமிருந்து போதுமான ஆதரவு இல்லாமல் இருப்பது, மனப்பதட்டம் அல்லது அதிகப்படியான பொறுப்பின் காரணமாக தோள்பட்டை பகுதியில் ட்ராமா ஏற்படலாம்.
Image Source: istock
போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது இரவில் தூக்கமின்மை பிரச்சனைகள் போன்ற காரணங்களால் நடு முதுகுப் பகுதியில் ட்ராமா ஏற்படுகிறது.
Image Source: istock
நம் முகத்தில் உள்ள தாடை பகுதியில் ஏற்படும் இந்த ட்ராமா அதிர்ச்சி, கோபம் மற்றும் வெறுப்பின் காரணமாக ஏற்படலாம்.
Image Source: istock
நம் உடலின் தலைப்பகுதியில் ஏற்படும் இந்த ட்ராமா அதிகமாக எரிச்சல் மற்றும் கோப உணர்ச்சி காரணமாக ஏற்படலாம்.
Image Source: istock
Thanks For Reading!