[ad_1] Water Bottle-களை தினமும் ஏன் சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா?

Aug 3, 2024

Water Bottle-களை தினமும் ஏன் சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா?

mukesh M

Water Bottle-களை சுத்தம் செய்வதன் அவசியம்!

தண்ணீர் பருக நாம் பயன்படுத்தும் Water Bottle-களை தினசரி சுத்தம் செய்வது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், இதற்கான முக்கிய காரணம் என்ன? அவசியம் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

பாக்டீரியா வளர்ச்சி!

Water Bottle-களை தினசரி சுத்தம் செய்ய மறப்பது, கிருமி (பாக்டீரியா) தேக்கத்திற்கு வழிவகுக்கும். இந்த கிருமிகள் நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நேரடியாக தாக்கி, உடல் நல குறைவுக்கு வழிவகுக்கும்!

Image Source: istock

சளி, காய்ச்சல்!

Water Bottle-களை தினசரி சுத்தம் செய்யாமல் இருப்பது கடுமையான உடல் நல குறைவு மட்டும் அல்ல, சாதாரண சளி - காய்ச்சலுக்கும் வழிவகுக்கும். Water Bottle-களை அசுத்தமாக வைத்திருப்பது, வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்க கூடும்!

Image Source: pexels-com

பூஞ்சை அடிக்கும்!

Water Bottle-களை தினசரி சுத்தம் செய்யாது, பழைய தண்ணீரை தேக்கி வைப்பது பூஞ்சை தேக்கத்திற்கு வழிவகுக்கும். இந்த பூஞ்சைகள் பல்வேறு வகை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்க கூடும்!

Image Source: istock

நிற மாற்றம்!

Water Bottle-களை சுத்தம் செய்ய மறப்பது, பாட்டில்களின் அடிப்படுகுதியில் வண்டல் தேங்குவதற்கு வழிவகுக்கும். இது பாட்டிலகளின் முழு நிறத்தையும் மாற்றும் - மற்றும் பல்வேறு உடல் நல குறைவு பிரச்சனைக்கும் வழிவகுக்கும்!

Image Source: istock

துர்நாற்றம் வீசும்!

தினசரி இந்த Water Bottle-களை சுத்தம் செய்யாமல் இரக்கும் நபர்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று துர்நாற்றம். தண்ணீர்களில் உள்ள துகல்கள் பாட்டில்களில் தேங்கி இந்த துர்நாற்றத்தை உண்டாக்குகிறது!

Image Source: istock

தண்ணீரின் சுவை மாறும்!

தண்ணீர் பாட்டில்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரில் உள்ள கனிமங்கள் பாட்டில்களில் தக்க வைக்கப்படும் நிலையில், இந்த கனிமங்கள் பாட்டிலில் நிறப்பும் தண்ணீரின் சுவையை பாதிக்கும்!

Image Source: istock

படலங்களை உண்டாக்கும்!

Water Bottle-களை தினசரி சுத்தம் செய்யாமல் இருப்பது, பாட்டில்களில் படல தேக்கத்திற்கு வழிவகுக்கும். இந்த படலம், தண்ணீர் சுவை பாதிப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.

Image Source: istock

நீர் மூலம் பரவும் நோய்கள்!

Water Bottle-களை முறையாக சுத்தம் செய்ய மறப்பது, கிருமி தேக்கத்திற்கு வழிவகுப்பதோடு தண்ணீர் மூலம் பரவும் நோய்களான கால்ரா, வயிற்றுப்போக்கு - ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

[ad_2]