Jun 24, 2024
மேற்கிந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபர்கள் ஒரு சிலர் பற்றி இங்கு காணலாம்!
Image Source: twitter-com
KT ராம்தின் என அறியப்படும் அவர், மேற்ந்திய தீவுகள் அணிக்காக 1950 - 1961 இடைப்பட்ட காலத்தில் விளையாடியுள்ளார். தனது தனித்துவமான leg-break பந்துவீச்சு மூலம், பல முறை அணியின் வெற்றியை உறுதி செய்தவர்.
Image Source: twitter-com
1957 - 75 இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்து ரோஹன், தனது வழக்கத்திற்கு மாறான ஷாட்களுக்கு பிரபலமானார்.
Image Source: twitter-com
1972-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதம் அடித்தவர். பல்வேறு சாதனைகளுக்கு பின் 1981-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
Image Source: twitter-com
1994 - 2015 இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய ஆல் -ரவுண்டர். 1800-களில் இவரது குடும்பம் கயானா-விற்கு இடம்பெயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Source: twitter-com
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நம்பகமான பேட்ஸ்மேனாக இருந்தவர் ராம்நரேஷ் சர்வான். 2000 - 2013 இடைப்பட்ட காலத்தில் WI அணிக்காக விளையாடிய இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
Image Source: twitter-com
1997 - 2002 இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய லெக் - ஸ்பின்னர். தனது 28-வது வயதில் ஓய்வை அறிவித்த இவர், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்.
Image Source: twitter-com
மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் ராம்தின், இந்தியாவின் பிகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 2005 - 2019 இடைப்பட்ட காலத்தில் WI அணிக்காக விளையாடிய இவர், அணியின் நம்பகமான விக்கெட் கீப்பர் ஆவார்.
Image Source: instagram-com
1994 - 1996 இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய லெக் ஸ்பின்னர். இந்தியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய இவர், WI அணிக்கா மொத்தம் 4 டெஸ்ட், 6 ODI போட்டிகளில் விளையாடியுள்ளார்!
Image Source: twitter-com
Thanks For Reading!